Tamil: Washington has established military bases encircling Russia and incorporated former Soviet republics and Warsaw Pact nations into NATO.
தமிழில்: வாஷிங்டன் ரஷ்யாவைச் சுற்றி பல இராணுவத் தளங்களை நிறுவியுள்ளதுடன், நேட்டோவில் முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளையும் சேர்த்துள்ளது.
| Forside | ரஷ்யாவை சுற்றி பால்டிக் கடலில் இருந்து மத்திய ஆசியா வரை தொடர்ந்த பல இராணுவத் தளங்ளை வாஷிங்டன் நிறுவியுள்ளதுடன், அதே நேரத்தில் அமெரிக்க தலைமையிலான நேட்டோவில் பல முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சோவியத் தலைமையில் இருந்த வார்சோ ஒப்பந்த நாடுகளையும் சேர்த்துள்ளது. |
|---|---|
| Bagside | Washington has established a string of military bases from the Baltic Sea to Central Asia that have encircled Russia, while bringing into NATO, the US-led military alliance, a number of former Soviet republics and ex-members of the USSR-led Warsaw Pact. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அமெரிக்காவின் செலவில் இலங்கையில் சீனா செல்வாக்கை வளர்த்துக்கொள்வதைப் பற்றி பைனான்சியல்
Previous card: அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி ஒன்றும் கொளுத்தப்பட்டது effigy president burnt
Up to card list: Tamil-English 22000