Apedia

தங்களது National French வலதுசாரி நாடாளுமன்ற தலைவரான ஜோன் லூயி

This record states that Jean-Louis Debré, the right-wing chairman of the National Assembly, called for a demonstration to show French unity in defending liberty, and attendees repeatedly sang the national anthem.

இந்தப் பதிவில், தேசிய சட்டமன்றத்தின் வலதுசாரி உறுப்பினரான ஜீன்-லூயி டெப்ரெ, பிரெஞ்சு மக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுபடுவார்கள் என்பதைக் காட்ட ஆகஸ்ட் 30 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறினார், மேலும் பங்கேற்பாளர்கள் பிரெஞ்சு தேசிய கீதத்தை மீண்டும் பாடினர்.

Forside "வலதுசாரி நாடாளுமன்ற தலைவரான ஜோன் லூயி டெப்ரே (Jean-Louis Debré) ஆகஸ்ட் -30-ந்தேதி கண்டனப் பேரணிக்கு அழைப்புவிடுத்தது, ""சுதந்திரத்தை காப்பதில் பிரெஞ்சு மக்கள் தங்களது வேறுபாடுகளை மறந்து தங்களது கொள்கைகளை காக்க ஒன்றுபடுவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்குத்தான்"" என்று குறிப்பிட்டார். அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசிய கீதத்தை திரும்பத்திரும்ப பாடினர்."
Bagside The right-wing Gaullist chairman of the National Assembly, Jean-Louis Debré, said he had called for the August 30 demonstration to 'show that when it is a question of liberty the French are capable of overcoming partisan differences and uniting to defend their convictions.' Those present joined in repeated singing of the Marseillaise, the French national anthem.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: தலைநகருக்கு வெளியில் நிலவரம் படுமோசமாக இருக்கும் என்று அந்த அமைப்பு

Previous card: கிச்சு கேட்கிற நமக்குதான் மூட்டியதுபோல் சிரிப்பு பொங்குகிறது accepted offer

Up to card list: Tamil-English 22000