This refers to an event where an altar was offered in Bethel, instituting a feast for the children of Israel and burning incense.
பெத்தேலில் பலிபீடத்தில் பலியிட்டு, இஸ்ரவேல் மக்களுக்குப் பண்டிகையை ஏற்படுத்திய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறது.
| Forside | தன் மனதிலே தானே நியமித்துக்கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான். |
|---|---|
| Bagside | "So he offered on the altar which he had made in Bethel the fifteenth day of the eighth month, even in the month which he had devised of his own heart; and ordained a feast to the children of Israel: and he offered on the altar, and burnt incense." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: சலங்கை ஒலி படம் ரகுராமின் நடன அசைவுகளுக்கு இந்தியா முழுவதும்
Previous card: அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து அவர்கள் ஒவ்வொருவன் கையிலும்
Up to card list: Tamil-English 22000