Apedia

பாலஸ்தீனிய Palestinian Create அதிருப்தி கண்ட இளைஞர் வெகுஜனங்கள் இஸ்ரேலிய

The entry of masses of disaffected Palestinian youth into an unequal struggle against the Israel Defense Forces threatened to create an ungovernable situation that would stymie the aspirations of the Palestinian social elite to create their own state and economy in these territories. The unequal struggle initiated by Palestinian youth against the Israeli Defense Forces has created an unmanageable situation that hinders the efforts of the Palestinian elite to establish their own state in these territories.

அதிருப்தி கண்ட பாலஸ்தீனிய இளைஞர், வெகுஜனங்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கு எதிராக சமமற்ற போராட்டத்தில் நுழைந்தது கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை உண்டு பண்ணும் அச்சுறுத்தலைச் செய்தது. அது, இந்த எல்லைப் பகுதிகளில் தங்களின் சொந்த அரசையும் பொருளாதாரத்தையும் உருவாக்குவதற்கான பாலஸ்தீனிய செல்வந்தத் தட்டின் அபிலாஷைகளை கடினமானதாக ஆக்கும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக பாலஸ்தீனிய இளைஞர்கள் ஆரம்பித்த சமமற்ற போராட்டம், இப்பகுதிகளில் பாலஸ்தீனிய உயரடுக்கினர் தங்களது சொந்த அரசை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு தடையாக அமையும் கட்டுப்படுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

Forside அதிருப்தி கண்ட பாலஸ்தீனிய இளைஞர், வெகுஜனங்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கு எதிராக சமமற்ற போராட்டத்தில் நுழைந்தது கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை உண்டு பண்ணும் அச்சுறுத்தலைச் செய்தது. அது, இந்த எல்லைப் பகுதிகளில் தங்களின் சொந்த அரசையும் பொருளாதாரத்தையும் உருவாக்குவதற்கான பாலஸ்தீனிய செல்வந்தத் தட்டின் அபிலாஷைகளை கடினமானதாக ஆக்கும்.
Bagside The entry of masses of disaffected Palestinian youth into an unequal struggle against the Israel Defense Forces threatened to create an ungovernable situation that would stymie the aspirations of the Palestinian social elite to create their own state and economy in these territories.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: எவ்வித உதவியும் இல்லாமல் நிமிஷங்கள் சிறில் கைவிடப்பட்டிருந்தார் cyril left

Previous card: ஐரோப்பாவில் பிரச்சினைகள் தீவிரமாவதற்கான கூடுதலான அடையாளங்களும் உள்ளன யூரோ பகுதி

Up to card list: Tamil-English 22000