Burn a third of the city with fire when the siege days are fulfilled, cut another third with a sword, scatter the last third in the wind, and I will draw a sword after them.
நகரத்தின் நடுவில் மூன்றில் ஒரு பங்கை நெருப்பினால் சுடுங்கள், மூன்றில் ஒரு பங்கை வாளால் வெட்டுங்கள், மூன்றில் ஒரு பங்கை காற்றில் பரப்புங்கள், அதன்பின் நான் ஒரு பட்டயத்தை உருவுவேன்.
| Forside | "மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்." |
|---|---|
| Bagside | "You shall burn with fire a third part in the middle of the city, when the days of the siege are fulfilled: and you shall take a third part, and smite about it with a knife: and a third part you shall scatter in the wind; and I will draw out a sword after them." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: கண்டிக்கிறது படைக்கு ஆள்சேர்க்கும் இலக்கை அடைய முடியாதுள்ள அரசாங்கம் குறிப்பாக
Previous card: குறுகில காலத்தில் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதும்
Up to card list: Tamil-English 22000