Apedia

Pds Spd ஒருகாலத்தில் கிழக்கு ஜேர்மனியை ஆண்டிருந்த இக்கட்சியின் ஸ்ராலினிச

Despite its Stalinist roots in governing East Germany, the party claims to have policies for the oppressed under capitalism; it has implemented drastic cuts with the SPD in Berlin.

கிழக்கு ஜெர்மனியை ஆண்ட இக்கட்சி ஸ்ராலினிச வேர்களைக் கொண்டிருந்தாலும், முதலாளித்துவத்தின் கீழ் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கொள்கை வகுத்துள்ளதாகக் கூறுகிறது; பெர்லினில் SPD உடன் இணைந்து கடுமையான வெட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

Forside "ஒருகாலத்தில் கிழக்கு ஜேர்மனியை ஆண்டிருந்த இக்கட்சியின் ஸ்ராலினிச வேர்கள் ஒருபுறம் இருக்க, ""முதலாளித்துவத்தின் கீழ் அடக்கப்படுபவர்கள், சுரண்டப்படுபவர்கள், சலுகை குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு ஒரு கொள்கையை இக்கட்சி வளர்த்துள்ளது"" என அது கூறிக்கொள்ளுகிறது. PDS இக்கருத்தை மாற்ற பலவற்றையும் செய்து வந்துள்ளது, SPD உடன் இணைந்து பேர்லின் நகராட்சியில் கடுமையான வெட்டுத் திட்டங்களை திணித்துள்ளது."
Bagside Despite the Stalinist roots of this party, which used to govern East Germany, they describe it as the 'party that has developed a policy for all those who are oppressed, exploited and underprivileged under capitalism.' The PDS has since done its very best to dispel this view - together with the SPD in city hall in Berlin, it has imposed a programme of radical cuts.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: Program கோரமாகச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்காக அக்கறைப்படும் ஒரு மாணவர் இயக்கம்

Previous card: உடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதன் மூலம் அதிகாரத்தைப் பற்றிக்கொள்ளும் முயற்சியில்

Up to card list: Tamil-English 22000