Apedia

Pécresse Unef Bruno கூடுதல் என்று கூறினார் நவம்பர் புதனன்று

At the end of the meeting with Pécresse on Wednesday, November 7, UNEF leader Bruno Julliard, closely associated with the Socialist Party, stated that the proposed increase in funding was 'a clear concession to the mobilization.' He told the press that the extra funding was 'a good sign,' although 'insufficient,' and added, 'The first lesson I draw is that the students are right to mobilize.'

புதன்கிழமை, நவம்பர் 7 அன்று பெக்ரெஸ்ஸுடனான சந்திப்பின் முடிவில், UNEF தலைவர் மற்றும் சோசலிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய புருனோ ஜுலியார்ட், இந்த கூடுதல் நிதி வழங்கல் "மாணவர் போராட்டங்களுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தெளிவான சலுகை ஆகும்" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "கூடுதல் நிதி போதுமானதாக இல்லாவிட்டாலும், இது ஒரு நல்ல அறிகுறி" என்றும், "மாணவர்கள் போராடுவது சரியே என்பதே நான் பெறும் முதல் பாடம்" என்றும் ஊடகங்களிடம் கூறினார்.

Forside "நவம்பர் 7, புதனன்று, Pécresse உடன் கூட்டம் முடிந்தபின் UNEF இன் தலைவரும் சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்பு உடையவருமான, Bruno Julliard கூடுதல் நிதித் திட்டம் ""அணிதிரளலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெளிவான சலுகை ஆகும்"" என்று கூறினார். இந்த கூடுதல் நிதியம், ""போதுமானது இல்லை என்றாலும்"", ""ஒரு நல்ல அடையாளம்"" என்று அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார். ""நான் பெற்ற முதல் படிப்பினை மாணவர்கள் திரண்டு ஆர்ப்பரிப்பது சரியானதே என்பதாகும்."
Bagside At the end of the meeting with Pécresse on Wednesday, November 7, Bruno Julliard, the leader of UNEF and a close associate of the Socialist Party, claimed that this proposed increase was 'a clear concession to the mobilisation.' He told the press that this extra funding was 'a good sign,' though 'insufficient.' He added, 'The first lesson I draw is that the students are right to mobilise.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: Ltte மறுபோரை நோக்கிய சறுக்கலுக்கான தெளிவான அறிகுறி இருக்கும் போது

Previous card: ஈராக் தன்னிடத்தில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்

Up to card list: Tamil-English 22000