Why then, in the face of such 'troubling' developments and the consequent political 'firestorm,' had the New York Times remained silent? Anyone who looked to the Times for news and political commentary would have known next to nothing about the matter.
இத்தகைய 'கலக்கமான' நிகழ்வுகளுக்கும், அதன்பின் ஏற்பட்ட அரசியல் 'தீப்புயலுக்கும்' மத்தியில் நியூயார்க் டைம்ஸ் ஏன் அமைதியாக இருந்தது? செய்திகள் மற்றும் அரசியல் கருத்துரைகளுக்கு டைம்ஸை நம்பியிருந்த யாருக்கும் இது பற்றி எதுவும் தெரிந்திருக்காது.
| Forside | "இத்தகை ""உளைச்சல் தரும்"" நிகழ்வுகளுக்கும் அதையொட்டிய அரசியல் ""நெருப்புப்புயலுக்கும்"" இடையே நியூ யோர்க் டைம்ஸ் பின் ஏன் மெளனமாக இருந்தது? டைம்ஸ் பத்திரிக்கையை செய்திக்காவும் அரசியல் கருத்துரைகளுக்காகவும் படிப்பவர்களுக்கு இவ்விஷயம் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது." |
|---|---|
| Bagside | Why then, in the face of such 'troubling' developments and the consequent political 'firestorm,' had the New York Times remained silent? Anyone who looked to the Times for news and political commentary would have known next to nothing about the matter. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் பாடலாசிரியர் யுகபாரதி lyrics yugabarathy
Previous card: போலன்ஸ்கியைப் பின்தொடர்ந்து வரும் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பதற்கான சுவிஸ் அரசாங்கத்தின் விருப்பம்
Up to card list: Tamil-English 22000