In times of crisis, the Congress party mobilized its ranks by fielding star candidate Rahul Gandhi, whose sole political credential, like his mother Sonia Gandhi, is his family connection to the Nehru-Gandhi political dynasty.
நெருக்கடியான சூழ்நிலைகளில் காங்கிரஸ் கட்சி அணிகளை உற்சாகப்படுத்த தனது நட்சத்திர வேட்பாளர் ராகுல் காந்தியை களமிறக்கியது. அவரது ஒரே அரசியல் தகுதி, அவரது தாயார் சோனியா காந்தியைப் போலவே, நேரு-காந்தி அரசியல் வம்சத்துடன் குடும்ப உறவு கொண்டது மட்டுமே.
| Forside | இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் காங்கிரஸ் கட்சி அணிகளை செயல்நடவடிக்கைகளில் உற்சாகப்படுத்த தனது நட்சத்திர வேட்பாளர், ராகுல் காந்தியை களத்தில் இறக்கியது. அவரது ஒரே அரசியல் தகுதி அவரது தாயார் சோனியா காந்தியைப் போன்று நேரு - காந்தி, அரசியல் வம்சத்தின் குடும்ப உறவு என்பது ஒன்று தான். |
|---|---|
| Bagside | In what has become a reflex action for the Congress when in crisis, the leadership sought to generate enthusiasm among the party apparatus by conscripting as a star candidate, Rahul Gandhi, whose only political credentials are, like his mother - Sonia Gandhi - a family tie to the Nehru-Gandhi political dynasty. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: விழாவில் போட்டோ கிராபர்களுக்கு அதிக வேலை கொடுத்தது சௌந்தர்யா ரஜினியும்
Previous card: Wmd ஈராக்கிய பேரழிவுகரமான ஆயுதங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை அளித்ததால்
Up to card list: Tamil-English 22000