Jehoiada the priest ordered the captains to take her out of the ranks and kill anyone following her, specifying she should not be killed in the LORD's temple.
"ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்."
| Forside | "ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்." |
|---|---|
| Bagside | But Jehoiada the priest commanded the captains of the hundreds, the officers of the host, and said to them, Have her forth without the ranges: and him that follows her kill with the sword. For the priest had said, Let her not be slain in the house of the LORD. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: ஏப்ரல் 30-ம் தேதி சர்வாதிகாரி தற்கொலை செய்து கொண்டார் மே
Previous card: Hannah trial அவர்மீதான விசாரணை உலகம் முழுவதும் கவனத்திற்குள்ளாகியது இதில்
Up to card list: Tamil-English 22000