The Socialist Equality Party and International Students for Social Equality in Sri Lanka are holding a public meeting in Galle on October 4 for the Southern Provincial Council elections.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் தென் மாகாண சபை தேர்தல்களுக்காக அக்டோபர் 4 அன்று காலியில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றனர்.
Forside | அக்டோபர் 10 நடக்கவுள்ள தென் மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் பாகமாக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் அக்டோபர் 4, ஞாயிற்றுக் கிழமை மாகாண தலைநகரான காலியில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன. |
---|---|
Bagside | As a part of its campaign for the Southern Provincial Council elections on October 10, the Socialist Equality Party (SEP) and the International Students for Social Equality (ISSE) in Sri Lanka will hold a public meeting in the provincial capital of Galle on Sunday, October 4. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: திங்கட் கிழமை தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால்
Previous card: ஐரோப்பிய european அரசியலில் அதிக செல்வாக்கு அற்றவர்கள் ஒன்றியத்தின் உயர்
Up to card list: Tamil-English 22000