The Carter Doctrine stipulated US readiness to use military force against any power attempting to control Persian Gulf oil resources, establishing the RDJTF to support this threat.
கார்ட்டர் கோட்பாடு பாரசீக வளைகுடா எண்ணெய்த் தேவைகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்த அமெரிக்காவின் உறுதியைக் குறிப்பிட்டது மேலும் இதற்காக RDJTF என்ற கூட்டு நடவடிக்கை படையை நிறுவியது.
| Forside | "கார்ட்டர் கோட்பாடு என்று அழைக்கப்பட்டிருந்த இக்கொள்கை பாரசீக வளைகுடாப் பகுதியிலுள்ள எண்ணெய் ஆதாரங்களின்மீது வேறு எந்த சக்தியும் மேலாதிக்கம் கொள்ள முயன்றால், ""அது அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மீதான தாக்குதல் என்று கருதப்படும்"" என்று கூறியது; மேலும், ""தேவையானால் இராணுவ சக்தி உட்பட எவ்விதத்திலும்"" அத்தகைய போக்கை அமெரிக்கா எதிர்க்கும் என்றும் கூறப்பட்டது. இந்த அச்சுறுத்தலை உறுதி செய்யும் வகையில், அவருடைய நிர்வாகம் Rapid Deployment Joint Task Force (RDJTF), விரைவில் செயலாற்றும் திறனுடைய கூட்டு நடவடிக்கை படை ஒன்றையும் நிறுவியது. இதில் கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க இராணுவ துருப்புக்கள் பாரசீகவளைகுடாவில் தலையிடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர்." |
|---|---|
| Bagside | Dubbed the Carter Doctrine, this policy decreed that an attempt by any other power to gain control of the oil resources of the Persian Gulf region would be 'regarded as an assault on the vital interests of the United States of America' and that Washington would oppose it 'by any means necessary, including military force.' To back up this threat, his administration established the Rapid Deployment Joint Task Force (RDJTF), consisting of some 200,000 US military personnel prepared for intervention in the Persian Gulf. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: செல்வம் இரு கார் நிறுவனங்ளின் முக்கிய சொந்தக்காரர்களும் அதே பெரும்
Previous card: Uss mcfaul கடந்த ஞாயிறன்று அமெரிக்க அழிக்கும் கப்பலான படுமி
Up to card list: Tamil-English 22000