Moses selected capable men from Israel and appointed them as leaders over thousands, hundreds, fifties, and tens.
மோசே இஸ்ரவேலிலிருந்து திறமையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஆயிரவர், நூற்றுவர், ஐம்பதவர், பத்தவர் தலைவர்களாக்கினான்.
| Forside | மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான். |
|---|---|
| Bagside | And Moses chose able men out of all Israel, and made them heads over the people, rulers of thousands, rulers of hundreds, rulers of fifties, and rulers of tens. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அவர் அவருடைய dominion kingdom என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள்
Previous card: ஆயுதங்களைப் ஒரு புலிகள் சட்ட விரோதமாக பெறுவதை தவிர்க்கவும் மற்றும்
Up to card list: Tamil-English 22000