The speeches raised questions about SEP's implementation of socialism, China's socialist status, the link between Soviet collapse and US militarism, and the working class's ability to defeat imperialism.
இந்த இரண்டு உரைகளும் சோசலிசத்தை SEP எவ்வாறு செயல்படுத்துவது, சீனா சோசலிச நாடா, சோவியத் வீழ்ச்சி அமெரிக்க இராணுவவாதத்திற்குக் காரணமா, போன்ற பல கேள்விகளை எழுப்பின.
| Forside | "இரண்டு உரைகளும் பல தொடர்ச்சியான வினாக்களுக்கு உந்துதல் கொடுத்தன: சோசலிசத்தை SEP எவ்வாறு அமுல்படுத்தும்; சீனா ஒரு சோசலிச நாடா? சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்குக் காரணமா? வியட்நாமிலும், கியூபாவிலும் நடந்ததுபோல் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க முடியுமா போன்ற வினாக்கள் எழுந்தன." |
|---|---|
| Bagside | "The two speeches provoked a series of questions including: how was the SEP going to implement socialism; was China socialist; was the collapse of the Soviet Union responsible for the eruption of US militarism; could the working class defeat imperialism as in Vietnam and Cuba." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: நகர அரசாங்கம் தனக்கு கிடைக்கும் பெருநிறுவன வரிகளில் இந்த ஆண்டு
Previous card: பிதாவே அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து வானத்துக்கும் பூமிக்கும்
Up to card list: Tamil-English 22000