This sentence states that instead of objectively reviewing SEP petitions, election officials invalidated numerous voter signatures, discarding them on trivial technicalities or for no reason at all.
இந்த வாக்கியம், SEP மனுக்களை நடுநிலையோடு ஆராய்வதற்குப் பதிலாக, தேர்தல் அதிகாரிகள் பல வாக்காளர் கையொப்பங்களை இரத்து செய்ததாகவும், சாதாரண நுட்பமான காரணங்களுக்காக அல்லது எந்தக் காரணமுமின்றி அவற்றை நிராகரித்ததாகவும் கூறுகிறது.
| Forside | SEP மனுக்களை நடுநிலையோடு ஆராய்ந்து முடிவு செய்வதற்கு பதிலாக கட்சி வாக்குப் பதிவில் இடம்பெறச் செய்வதற்கு போதுமான வாக்காளர் ஆதரவு பெற்றிருக்கிறதா? என்பதை முடிவு செய்வதற்கு பதிலாக உள்ளூர் மற்றும் மாகாண தேர்தல் அதிகாரிகள் முடிந்தவரை பல வாக்காளர் கையெழுத்துக்களை நீக்கிவிடவும் அற்பமான நுட்ப அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் கையெழுத்துக்களை இரத்து செய்ய அல்லது எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் இரத்து செய்வது என்ற நடைமுறையை மேற்கொண்டிருக்கின்றனர். |
|---|---|
| Bagside | Rather than conducting an objective review of the SEP petitions to determine whether the party had sufficient support to be placed on the ballot, state and local election officials set out to exclude as many signatures as they possibly could, striking the signatures of registered voters either on the basis of trivial technicalities or on no basis whatsoever. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் பலர் இப்படி வறுமையிலுள்ள poverty work
Previous card: எந்த புட்டின் அரசாங்கம் போர் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் பாசாங்கு
Up to card list: Tamil-English 22000