Forside | சமூக அறிவியல்களின் நவீன ஆய்வுகளுக்கான பள்ளியின் (School for Advanced Studies in the Social Sciences) ஆய்வு இயக்குனர் Gérard Noiriel மற்றும் பாரீஸ் 1 பல்கலைக்கழகத்தில் உள்ள 20ம் நூற்றாண்டு சமூக வரலாற்று மையத்தின் ஆய்வு இயக்குனர் Patrick Weil ஆகியோர் புலம்பெயர்வு வரலாற்று தேசிய மையத்தின் 12 உறுப்பினர் வரலாற்று குழுவில் உள்ள எட்டு பேரில் அடங்குவர். இவர்கள் ஜனாதிபதி சார்க்கோசியால் உருவாக்கப்பட்ட குடிவரவு, ஒருங்கிணைவு, தேசிய அடையாளம் மற்றும் கூட்டு அபிவிருத்தி அமைச்சகத்தை எதிர்த்து இவ்வாண்டு மே 18ல் தமது பதவியை இராஜினாமா செய்தனர். இவர்கள் இந்தக் குழுவில் 2003ல் இருந்து பணியாற்றி வந்தனர். |
---|---|
Bagside | Gérard Noiriel, research director at the EHESS (School for Advanced Studies in the Social Sciences), and Patrick Weil, research director at the Centre for XX Century Social History, University of Paris 1, were among 8 of the 12-member history committee of the National Centre for Immigration History who resigned May 18 this year to protest against the creation by President Sarkozy of the Ministry of Immigration, Integration, National Identity and Co-Development. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால் அது செலுத்தப்படும்
Previous card: இசையை வெளியிட செய்வதுடன் இந்தச் சிறுவர்களுக்கு விழாவில் நிதி உதவியும்
Up to card list: Tamil-English 22000