Apedia

State மாநில Government தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஐந்து இலட்சத்திற்கும்

The decision by trade union leaders in the southern Indian state of Kerala to shut down a 32-day strike by more than half a million state government employees and teachers has given the green light for the state government headed by Chief Minister A.K. Anthony to press ahead with its far-reaching austerity measures.

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் நடத்தப்பட்ட 32 நாள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிற்சங்கத் தலைவர்களின் முடிவு, முதலமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையிலான மாநில அரசு அதன் தொலைநோக்கு சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு பச்சை சிக்னல் அளித்துள்ளது.

Forside தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட 32 நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்கான தொழிற்சங்கத் தலைவர்களின் முடிவானது, முதலமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையிலான மாநில அரசாங்கம் அதன் பாரதூரமான கெடுபிடிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கு பச்சை விளக்குக் காட்டி இருக்கிறது.
Bagside The decision by trade union leaders in the southern Indian state of Kerala to shut down a 32-day strike by more than half a million state government employees and teachers has given the green light for the state government headed by Chief Minister A.K. Anthony to press ahead with its far-reaching austerity measures.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: அப்படியிருந்தாலும் பேர்லின் சாக்சோனி மற்றும் ஹெஸ்சியனில் mlpd psg-யைவிட மிகக்குறைந்த

Previous card: தொழிற்சங்கமும் முதலாளிகளும் உடன்பட்டுள்ள அரசாங்க குறுகிய நேரப் பணி நிதிக்கு

Up to card list: Tamil-English 22000