The Sri Lankan state is in deep crisis after repeated defeats by the LTTE, who are fighting for a separate Tamil state in the north and east of the island.
தமிழீழ விடுதலைப் புலிகள் தீவின் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கென ஒரு தனி நாட்டுக்காகப் போராடி வருவதால், இலங்கை அரசு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
| Forside | தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழருக்கென ஒரு தனி நாட்டுக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கடந்த ஏப்பிரலில் இருந்து ஒரு தொடர்ச்சியான தோல்விகளுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து இலங்கை அரசு ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. |
|---|---|
| Bagside | The Sri Lankan state has been plunged into deep crisis following a series of defeats suffered since last April at the hands of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), who are fighting for a separate state for the Tamil minority in the north and east of the island. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: நகரத்தில் விழா நடத்துவது அமெரிக்கா மட்டுமல்ல என பைனான்ஸியல் டைம்ஸ்
Previous card: என்றும் புஷ் நிர்வாகம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தோற்றுவித்துள்ள பேரழிவுகள் போதாது
Up to card list: Tamil-English 22000