Genuine democracy requires the abolition of landlordism, the dismantling of the military regime, the separation of religion from the state, ensuring jobs and income for all, and overthrowing the communal system imposed by imperialism.
உண்மையான ஜனநாயகத்திற்கு நிலப்பிரபுத்துவத்தை ஒழித்தல், இராணுவ ஆட்சியை கலைத்தல், மதத்தை அரசிலிருந்து பிரித்தல், அனைவருக்கும் வேலை மற்றும் வருமானம் உறுதி செய்தல், மற்றும் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட வகுப்புவாத அமைப்பை அகற்றுதல் ஆகியவை தேவை.
| Forside | உண்மையான ஜனநாயகத்திற்கு, நிலப்பிரபுத்துவத்தை இல்லாமற் செய்வது, அமெரிக்க ஆதரவு இராணுவ பாதுகாப்பு அரசை அகற்றுவது, மதத்தை அரசு நிர்வாகத்தில் இருந்து அகற்றுவது, அனைவருக்கும் வேலையும் பாதுகாப்பான வருமானமும் அளிக்கத்தக்க சமூக நடவடிக்கைகள், மற்றும் 1947-48 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் இரகசிய ஒப்புதலுடன் தெற்கு ஆசியாவில் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட வகுப்புவாத அரசு அமைப்பினைத் தூக்கி எறிவது இவையெல்லாம் தேவைப்படுகிறது. |
|---|---|
| Bagside | Genuine democracy requires the liquidation of landlordism, the dismantling of the US sponsored military-security state, the separation of mosque from state, socialist measures to provide jobs and a secure income for all, and the overthrow of the communal state system that imperialism imposed on South Asia, with the connivance of the Indian National Congress and Muslim League, in 1947-48. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: குறிப்பிடத்தக்க வகையில் ஆகஸ்ட் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்கான
Previous card: இப்பகுதியில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரெஞ்சு துருப்புகள் கொல்லப்பட்டிருந்தனர் region
Up to card list: Tamil-English 22000