European leaders are considering an exit strategy from Afghanistan, which includes sending more troops to train Afghans and a withdrawal by a set date.
ஐரோப்பிய தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் ஒரு திட்டத்தை பரிசீலித்து வருகின்றனர், இதில் ஆப்கானியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடுதல் துருப்புக்களை அனுப்புதல் மற்றும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட நாளில் வெளியேறுதல் ஆகியவை அடங்கும்.
| Forside | "அமெரிக்க பாதுகாப்புச் சிந்தனைக் குழு Stratfor எழுதியது: ""ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மூலோபாயம் ஒன்றை ஐரோப்பிய தலைவர்கள் பரிசீலிக்கின்றனர். இதில் ஆப்கானியர்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள பயிற்சி அளிப்பதற்கு கூடுதலான துருப்புக்களை அனுப்பும் குறுகியகால திட்டமும் உள்ளது." |
|---|---|
| Bagside | As the US security think tank Stratfor wrote: 'European leaders are considering an exit strategy from Afghanistan that includes a short-term plan to send additional troops to train up Afghans to defend themselves, and a long-term goal of withdrawal by a mutually agreeable date.' |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: என்றாலும் பெருகிய செல்வத்தை அமெரிக்க சமுதாயத்தின் உயர்ந்த மட்டத்திலிருக்கும் ஒரு
Previous card: ருவண்டா அரசாங்கம் வசிரமங்கோவின் தேர்தல் பிரச்சார சாதனங்களை மிகப்பெரும் அளவிற்கு
Up to card list: Tamil-English 22000