This is a complex and difficult struggle requiring significant intellectual, theoretical, and political development, involving patient dialogue with working people, youth, and students globally.
இது அறிவுசார், தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளின் மிக உயர்ந்த வளர்ச்சி தேவைப்படும் மிகவும் சிக்கலான மற்றும் கடினமான போராட்டம் ஆகும், இது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் ஒரு பொறுமையான மற்றும் உறுதியான போராட்டமாகும்.
| Forside | இது ஒரு அறிவார்ந்த, தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளின் உயர்ந்த அபிவிருத்தி தேவைப்படுகின்ற மிகச் சிக்கலான மற்றும் கடுமையான போராட்டம் --உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களிடமும், இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கலந்துரையாடி, பொறுமையாய், தீர்மானகரமாக நடத்தும் போராட்டம் ஆகும். |
|---|---|
| Bagside | This is a very complex, difficult struggle requiring the highest development of intellectual, theoretical and political work - a patient and determined struggle and dialogue with working people, young people and students all over the world. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: மீனாவும் திருமணமாகவேண்டியவர் meena single married
Previous card: காங்கிரஸ் இழந்த அடிப்படையை மீண்டும் பெறுவதற்கு கட்சிக்கு உற்சாக மூட்டும்
Up to card list: Tamil-English 22000