He justified this by noting that ministers previously chosen from parliament spent their time ingratiating themselves with their constituents for re-election.
கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக தமது கட்சி உறுப்பினர்களிடம் நன்மதிப்பைப் பெற நேரம் செலவிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
| Forside | "கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் ""தங்களை அடுத்த தேர்தலில் அதே வாக்காளர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். என்பதற்காக தனது கட்சி பிரதிநிதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதில்"" காலத்தைக் கழித்தனர் என்றும் இதனை நியாயப்படுத்தினார்." |
|---|---|
| Bagside | He justified this with the remark that in the past ministers who came from parliament spent their time 'ingratiating themselves with their representatives so that they can get elected next time round'. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: ஒரு நாம் அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஐக்கியத்தின் அடிப்படையிலான சோசலிச
Previous card: இதற்கு மினிமம் கேரண்டி படத்தை நான் கொடுக்கவேண்டும் i deliver
Up to card list: Tamil-English 22000