When Sharon ordered the West Bank invasion, he cited 'uprooting the infrastructure of terror' as the goal, but the NYT admitted the 'infrastructure of life' for a future Palestinian state was devastated.
மேற்குக்கரைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்குமாறு மார்ச் 29ம் திகதி ஷரோன் இஸ்ரேலியப்படைகளுக்கு கட்டளையிட்டபோது, அதன் நோக்கம் ''பயங்கரவாதத்தை வேரோடு அறுப்பதே'' என குறிப்பிட்டிருந்தார். ஆனால் நடைமுறையில் ''வாழ்க்கையின் அடிக்கட்டுமானமும், எவ்விதமான எதிர்கால பாலஸ்தீன அரசுக்கான அடித்தளமான வீதிகள், பாடசாலைகள், மின்சார பாதைகள், தண்ணீர் குழாய்கள், தொலைபேசி கம்பிகள் போன்றவை அழிக்கப்பட்டுள்ளன என கவனமாக குறிப்பிடலாம்'' என New York Times ஏற்றுக்கொண்டிருந்தது.
| Forside | மேற்குக்கரைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்குமாறு மார்ச் 29ம் திகதி ஷரோன் இஸ்ரேலியப்படைகளுக்கு கட்டளையிட்டபோது, அதன் நோக்கம் ''பயங்கரவாதத்தை வேரோடு அறுப்பதே'' என குறிப்பிட்டிருந்தார். ஆனால் நடைமுறையில் ''வாழ்க்கையின் அடிக்கட்டுமானமும், எவ்விதமான எதிர்கால பாலஸ்தீன அரசுக்கான அடித்தளமான வீதிகள், பாடசாலைகள், மின்சார பாதைகள், தண்ணீர் குழாய்கள், தொலைபேசி கம்பிகள் போன்றவை அழிக்கப்பட்டுள்ளன என கவனமாக குறிப்பிடலாம்'' என New York Times ஏற்றுக்கொண்டிருந்தது. |
|---|---|
| Bagside | When Sharon ordered the Israeli invasion of the West Bank March 29, he declared his purpose was to 'uproot the infrastructure of terror.' In practice, the Times admitted, 'it is safe to say that the infrastructure of life itself and of any future Palestinian state - roads, schools, electricity pylons, water pipes, telephone lines - has been devastated.' |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாக்கிஸ்தானுள்ளான மக்கள் எதிர்ப்பு பஷ்டுன்
Previous card: பிரிட்டிஷ் பாரட்ரூப்பர் ஜோன் ஹாரிசனும் இந்தச் சோதனைத் தாக்குதலில் இறந்து
Up to card list: Tamil-English 22000