Apedia

Tom அல்லது புஷ் பிரச்சார பொது வக்கீலான Josejiak விடுத்துள்ள

Forside புஷ் பிரச்சார பொது வக்கீலான Tom Josejiak விடுத்துள்ள எச்சரிக்கையில், புளோரிடா பாணியில் நாட்கணக்காக அல்லது வாரக்கணக்கான ஓகியோ, மிக்சிகன், விஸ்கான்சின், நியூ மெக்ஸிகோ மற்றும் இதர மாநிலங்களில் வழக்குகள் நடக்கலாம் தேர்தல் முடிவு தெரிய பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம் என்று அவர் பெருந்தொகையை நன்கொடையாக வழங்குகின்றவர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Bagside In a fundraising letter to big contributors, Bush campaign general counsel Tom Josefiak warned that Florida-style litigation may take place in Ohio, Michigan, Wisconsin, New Mexico and other states. The result might not be known for 'days or weeks,' he wrote.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: Cnn cbs ஆத்திரம் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் a.b.c nbc மற்றும்

Previous card: ஒரு அகதி முகாமின் தெருவில் பேர் கொல்லப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது

Up to card list: Tamil-English 22000