Apedia

துருப்புக்களும் Troops City செப்டம்பரில் அமெரிக்கத் ஈராக் டால் அபாரை

In September 2005, US and Iraqi troops besieged Tal Afar, building a dirt wall around the city, forcibly relocating residents, and raiding villages to cut off support for anti-occupation forces.

செப்டம்பர் 2005 இல், 3,000 அமெரிக்க துருப்புக்களும் 5,000 ஈராக் துருப்புக்களும் தால் அபாரை முற்றுகையிட்டன. எட்டு அடி உயர, 12 மைல் நீள மண் சுவரை நகரத்தைச் சுற்றி அமைத்து, பல்லாயிரக்கணக்கான மக்களை நகருக்கு வெளியே தற்காலிக குடியிருப்புகளுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைத் தாக்கி, ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் படைகளுக்கான ஆதரவைத் துண்டித்தன.

Forside 2005 செப்டம்பரில் 3,000 அமெரிக்கத் துருப்புக்களும் 5,000 ஈராக் துருப்புக்களும் டால் அபாரை முற்றுகையிட்டு, அந்த நகரத்தை சுற்றி எட்டு அடி உயர 12 மைல் நீள மண் சுவரை எழுப்பி, நகருக்கு வெளியில் தற்காலிக குடியிருப்புக்களுக்கு பல்லாயிரக்கணக்கான குடியிருப்பவர்களை வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிப்பு எதிர்ப்பு படைகளுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காத வகையில் சுற்றியுள்ள கிராமங்களில் திடீர் தாக்குதல்களை நடத்தி தொடர்புகளை துண்டித்தது.
Bagside In September 2005, 3,000 US troops and 5,000 Iraqi troops laid siege to Tal Afar, after ringing the city with an eight-foot high, 12-mile long dirt wall, forcibly relocating tens of thousands of inhabitant into makeshift housing outside of the city and raiding surrounding villages to cut off any support for anti-occupation forces.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: பரந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உண்மையான அரசியற் சட்டம்

Previous card: மற்றும் இரண்டாவது ஆளும் தட்டினுள் உள்ளே உள்ள படுபிற்போக்கு இராணுவ

Up to card list: Tamil-English 22000