Apedia

அமெரிக்கா Us Supplied எனது அத்தை ஏகம்மாள் அதே நேரத்தில் பலியானார்

Forside எனது அத்தை ஏகம்மாள் அதே நேரத்தில் பலியானார்.
Bagside My aunt Ehammal was also killed at the same time.
அமெரிக்கா அளித்துள்ள குண்டுகளும் ஏவுகணைகளும், அமெரிக்கா கொடுத்துள்ள போர்விமானங்களில் இருந்து சுடப்பட்டு லெபனானின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் மழை எனப் பொழிந்த நிலையில், புஷ் நிர்வாகம் பெயரளவிற்கேனும் போர்நிறுத்தம் வேண்டும் என விடுக்கப்பட்ட அழைப்புக்களை தடுப்பதில் முக்கிய பங்கை ஆற்றியது. As US-supplied bombs and missiles, fired by US-supplied warplanes, rained down on Lebanese cities and towns, the Bush administration took the lead in blocking even a token call for a ceasefire.
இந்த நடவடிக்கை மூலம் எவரேனும் இலாபம் அடைவார்கள் என்றால், அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரி ஆலோசர்கள்தான். If anyone profits from the measure, it is above all the society of tax consultants.
அதனால்தான் அங்கு பொறிவு இருந்திருக்கிறது. And thats why there has been a collapse.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: அரசாங்கம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தில் பில்லியன் டொலர்கள் கடன்

Previous card: நியூ ஓர்லேயன்ஸ் மேயர் ரே நாகின் வெள்ளத்தினால் படுசேதம் அடைந்துள்ள

Up to card list: Tamil-English 22000