Apedia

மற்றும் ஆயுத Weapons ஈராக்கிற்கு எதிரான ஒரு சாக்குப்போக்கை தயாரிப்பதற்கு

The Bush administration is pursuing three parallel tracks to create a pretext for war against Iraq: provocations in no-fly zones, reintroducing UN weapons inspectors, and threatening 'preemptive' attacks on alleged weapons facilities.

ஈராக்கிற்கு எதிரான போருக்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்க புஷ் நிர்வாகம் மூன்று முக்கிய வழித்தடங்களைப் பின்பற்றுகிறது: பறக்கத்தடை செய்யப்பட்ட மண்டலங்களில் தொடர்ந்து ஆத்திரமூட்டல், ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிப்பது, மற்றும் அணு, உயிரி, இரசாயன ஆயுதங்கள் மீதான 'முன்னதாகவே கைப்பற்றும்' தாக்குதல்களை அச்சுறுத்துவது.

Forside "ஈராக்கிற்கு எதிரான ஒரு சாக்குப்போக்கை தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று இணையான வழித்தடங்களின் வழியாக புஷ் நிர்வாகம் நகர்ந்து வருகிறது: வடக்கு மற்றும் தெற்கு ஈராக்கில் பறக்கத்தடை செய்யப்பட்ட மண்டலங்களில் தொடர்ந்து ஆத்திரமூட்டல்; நாட்டிற்குள்ளே ஐ.நா ஆயுத சோதனை அதிகாரிகளை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிகள், மற்றும் அணுஆயுத, உயிரி மற்றும் இரசாயன ஆயுத வசதிவாய்ப்புக்கள் என்று கூறப்படுவனவற்றின் பேரில் ""முன்னதாக தனதாக்கிக் கொள்வதற்கான"" தாக்குதல்களின் அச்சுறுத்தல்களை வழங்குதல் ஆகியன."
Bagside "The Bush administration is moving along at least three parallel tracks to manufacture a pretext for war against Iraq: continuous provocations in the no-fly zones in northern and southern Iraq; attempts to reintroduce UN weapons inspectors into the country; and the issuing of threats of 'preemptive' attacks on alleged nuclear, biological and chemical weapons facilities."

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: இப்பொழுது பிரான்சை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள அடக்கப்பட்ட வறிய இளைஞர்களின் சீற்றம்

Previous card: Ehsan jaffrey இனப்படுகொலை நேரத்தில் இறந்த முன்னாள் பாராளுமன்ற காங்கிரஸ்

Up to card list: Tamil-English 22000