Joshua presented a stone to the people as a witness, stating it heard all God's words and would testify lest they deny their God.
யோசுவா மக்களுக்கு ஒரு கல்லை சாட்சியாக காண்பித்து, அது கர்த்தர் சொன்ன எல்லாவற்றையும் கேட்டது என்றும், தேவனை மறுதலிக்காமல் இருக்க அது சாட்சியாக இருக்கும் என்றும் கூறினார்.
| Forside | "எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி," |
|---|---|
| Bagside | "And Joshua said to all the people, Behold, this stone shall be a witness to us; for it has heard all the words of the LORD which he spoke to us: it shall be therefore a witness to you, lest you deny your God." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: இதையொட்டி அங்கு மில்லியன் வேலைகள் இழப்பு நேரிடும் estimated result
Previous card: மற்றும் போருக்குப் பின் ஏற்பட்டிருந்த பொருளாதார செழிப்பின் முடிவிற்குப் பின்னர்
Up to card list: Tamil-English 22000