And he shall stand before Eleazar the priest, who shall ask counsel for him after the judgment of Urim before the LORD: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation. This describes standing before Eleazar to seek guidance through Urim.
"அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்." இது யூரிம் மூலம் ஆலோசனையைக் கேட்க எலெயாசருக்கு முன் நிற்க வேண்டும் என்பதை விவரிக்கிறது.
Forside | "அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்." |
---|---|
Bagside | And he shall stand before Eleazar the priest, who shall ask counsel for him after the judgment of Urim before the LORD: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: இந்த மாற்றங்களின் தன்மையையும் ஆழத்தையும் மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்வதற்கு மீண்டும்
Previous card: தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி நிதிமந்திரி அவசரகால வங்கி சட்டத்தின்கீழ் நோர்த்தேர்ன்
Up to card list: Tamil-English 22000