This note urges tea, rubber, and coconut plantation workers across Sri Lanka to reject the current pay agreement and take independent action by forming a committee outside of trade unions.
இலங்கையின் தேயிலை, இரப்பர், மற்றும் தென்னை தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய சம்பள உடன்படிக்கையை நிராகரித்து, தொழிற்சங்கங்களுக்கு வெளியே ஒரு செயல் குழுவை அமைப்பதன் மூலம் சுயாதீனமாக செயல்பட இந்த குறிப்பு அழைப்பு விடுக்கிறது.
Forside | அக்கரபத்தனை பெல்மோரல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், இலங்கை பூராவும் உள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளை இங்கு பிரசுரிக்கின்றோம். தற்போதைய சம்பள உடன்படிக்கையை நிராகரிப்பதோடு சகல தொழிற்சங்கங்களிலும் இருந்து பிரிந்து சுயாதீனமாக ஒரு நடவடிக்கை குழுவை அமைப்பதன் மூலம் விவகாரத்தை தமது சொந்தக் கைக்குள் எடுக்க தாம் எடுத்துள்ள ஆரம்ப நடவடிக்கையை பின்பற்றுமாறு பெல்மோரல் தொழிலாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள். |
---|---|
Bagside | "The following appeal has been issued by workers at the Balmoral tea estate in <span style=""font-style: normal;"">Agarapathana to workers throughout Sri Lanka's tea, rubber and coconut plantations to follow their lead in rejecting the current pay agreement and taking matters into their own hands by forming an action committee independent of all the trade unions." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: உண்மையிலேயே அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைதான் நிலவுகிறது reality things
Previous card: பினோசேயின் pinochet இராணுவச் சதியும் தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் எதிரான
Up to card list: Tamil-English 22000