Apedia

மூன்று Years உண்மையான சர்வதேச Working வயது ஒரு போன்ற

Such movements lack genuine democratic or anti-imperialist content.

இத்தகைய இயக்கங்கள் உண்மையான ஜனநாயக அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

Forside இத்தகைய இயக்கங்களில் உண்மையான ஜனநாயக அல்லது ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கம் ஏதும் கிடையாது.
Bagside Such movements have no genuinely democratic or anti-imperialist content.
எப்படியும் இங்கு தான் வர வேண்டும், மல்லிகா கொஞ்சம் அட்வான்ஸாக வந்திருக்கிறார், அவ்வளவே! Moving to the small screen is to be expected. Only Mallika has moved sooner than expected!
பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஒற்றுமையின் தேவையை மாபெரும் அளவில் வலுப்படுத்தியுள்ளது. The globalisation of production has also, however, immeasurably strengthened the objective unity of the international working class.
அப்பாஸிற்கு உண்மையான அரசியல்சட்டரீதியான பதவி இல்லை. Abbas has no real constitutional position, remaining in power after his term of office has ended.
இந்த எதிர்ப்பின் முழு அளவும் பரந்தளவில் செய்தியாக்கப்பட வில்லை. The full extent of this ongoing protest has not been widely reported.
அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தல் கொண்டுவா என்றார். And he said to him, Take me an heifer of three years old, and a she goat of three years old, and a ram of three years old, and a turtledove, and a young pigeon.
கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய் போன்ற நடிகைகளை நடுவர்களாக நியமித்து, விழாவை நாசப்படுத்திவிட்டனர் என்ற குற்றச்சாட்டு தீவிர சினிமா பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. The question arose about the presence of commercial actors like Aishwarya Rai in a serious film festival that according to many had brought down the value of the festival as one for serious/art cinema.
இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், அத்தகைய மருந்துகளின் விலைகள், அரசாங்கம் உறுதியளித்திருப்பதற்கு மாறாக, மிகக் கடுமையாக உயர்ந்துவிடும். This is an all but ironclad guarantee that the prices of such drugs will increase and increase sharply.
அதிலும் சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் இவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பு நம்பமுடியாதது. The welcome they have received in cities like Chennai and Madurai is unbelievable.
அவர்கள் இப்போது மன்னார் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் தங்கியிருக்கின்ற போதிலும், மீண்டும் திருகோணமலைக்கு செல்லுமாறு இராணுவம் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. They are now sheltering in churches in the Mannar area but are being pressured by the military to return to Trincomalee.
அவரும் அவரது குடும்பமும் ஏனையவர்களுடன் வெளியேறும் போது, அவரது மனைவி விமானத் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டதாக அவர் விளக்கினார். He explained that while he and his family were fleeing with others, his wife had been killed in an air strike.
"சாம்பிய நாட்டு வர்த்தக அமைச்சர் தீபக் பட்டேல், ""G23 நாடுகளுடன் ஒன்றி செயல்படுவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்." Zambian trade minister Dipak Patel said: We're working hard to find a convergence with G23.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்

Previous card: இந்த பாடலில் புதுவைக்கு சுற்றுலா வந்த பாரிஸ் அழகிகள் சிலரும்

Up to card list: Tamil-English 22000