Forside | ஆனால், ஈராக்கியர்கள் இது அமெரிக்காவின் தந்திரோபாய பின்வாங்கல் என்று பரந்தளவில் கருதுவதோடு, அல் சதாருக்கு இது ஒரு வெற்றி என்றும் கருதுகின்றனர். ஏப்ரலில் இருந்து ஈராக்கின் தென்பகுதியில் ஷியாட்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. |
---|---|
Bagside | While the US-led Coalition Provisional Authority (CPA) is seeking to put the best possible light on the deal, Iraqis are widely interpreting it as a tactical retreat by the US in the face of the uprising in the Shiite south that has raged since early April, and a victory for Sadr. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: எதிராகவும் operations அதேபோல் லத்தீன் அமெரிக்காவில் கண்ணியமற்ற போர்""களில் அனுபவம்
Previous card: அந்த விசாரணை அடிப்படையில் வெளியிடப்பட்ட செப்டம்பர் அறிக்கைதான் அரசு வேண்டுமென்றே
Up to card list: Tamil-English 22000