Similarly, James Steele, experienced in US 'dirty wars' in Latin America, and Steve Casteels, involved in US anti-guerrilla operations in Colombia and Peru, were appointed to oversee the Iraqi Interior Ministry's operations.
இதேபோல், லத்தீன் அமெரிக்காவில் 'அழுக்குப்போர்களில்' அனுபவம் பெற்றவரான ஜேம்ஸ் ஸ்டீல் மற்றும் கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் அமெரிக்காவின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஸ்டீவ் காஸ்டீல்ஸ் ஆகியோர் ஈராக்கின் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர்.
Forside | "அதேபோல், லத்தீன் அமெரிக்காவில் ""கண்ணியமற்ற போர்""களில் அனுபவம் மிக்கவர்களான - 20 வருடங்களுக்கு முன்பு எல் சால்வடோரில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையின் உச்சகட்ட படுகொலைகளின்போது மேற்பார்வையாளராக இருந்த ஜேம்ஸ் ஸ்டீல், கொலம்பியா, பெரு போன்ற இடங்களில் கொரில்லாக்களுக்கு எதிராகவும் போதை மருந்துகளுக்கு எதிராகவும் நடைபெற்ற அமெரிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஸ்டீவ் காஸ்டீல்ஸ் - இருவரும் ஈராக்கின் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட அமர்த்தப்பட்டனர்." |
---|---|
Bagside | Similarly, veterans of US 'dirty wars' in Latin America - James Steele, who oversaw counterinsurgency operations in El Salvador during the height of the killing there 20 years ago, and Steve Casteels, who worked with US anti-guerilla and anti-drug operations in Colombia, Peru and elsewhere - were brought in to oversee the Iraqi Interior Ministry's operations. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி jacob
Previous card: இது ஆனால் ஈராக்கியர்கள் அமெரிக்காவின் தந்திரோபாய பின்வாங்கல் என்று பரந்தளவில்
Up to card list: Tamil-English 22000