Apedia

இதன் பில்லியன் Major Billion Contract உதாரணத்திற்கு பொறியியல் பிரிவு

This flashcard highlights an engineering unit's involvement in various major projects. These include gas field development, a pipeline to Pakistan, Tehran metro expansion, a high-speed rail link, shipping ports, and a major dam construction.

இந்த அட்டை, ஒரு பொறியியல் பிரிவின் பல்வேறு முக்கிய திட்டங்களில் அதன் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இதில் எரிவாயு வயல் மேம்பாடு, பாகிஸ்தானுக்கான எரிவாயுக் குழாய், தெஹ்ரான் மெட்ரோ விரிவாக்கம், அதிவேக ரயில் பாதை, கப்பல் துறைமுகங்கள் மற்றும் ஒரு பெரிய அணை கட்டுதல் ஆகியவை அடங்கும்.

Forside "உதாரணத்திற்கு, இதன் பொறியியல் பிரிவு $2 பில்லியன் மதிப்புடைய நாட்டின் முக்கிய எரிவாயு வயல் வளர்ச்சி ஒப்பந்தத்தில் இருந்து $1.3 பில்லியன் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு புதிய எரிவாயுக் குழாய்த்திட்டம் அமைத்தல் என்பது வரை தொடர்பு கொண்டுள்ளது; மேலும் தெஹ்ரான் பெருநகர விரிவாக்க கட்டமைப்பு, தலைநகரத்திற்கும் இஸ்பஹானுக்கும் இடையே உயர் வேக இரயில் தொடர்பை கொண்டுவருதல், கடற்போக்குவரத்துத் துறைமுகங்கள் கட்டமைப்பு மற்றும் ஒரு பெரிய அணை கட்டுதல் ஆகியவையும் இதன் பொறுப்பில் உள்ளன."
Bagside Its engineering unit, for example is involved in a number of major projects, ranging from a $2 billion contract for the development of the country's main gas field, to a $1.3 billion contract for a new pipeline directed to Pakistan, to the construction of a Tehran metro extension, a high-speed rail link between the capital and Isfahan, shipping ports and a major dam.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: நாடகமாடும் வகையில் தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தான் இராஜினாமா செய்துவிடுவதாக

Previous card: பிரச்சினை national democratic முதலாளித்துவ அபிவிருத்தி காலங் கடந்துபோன நாடுகளில்

Up to card list: Tamil-English 22000