According to Trotsky's 1905 Theory of Permanent Revolution, the national bourgeoisie in belatedly capitalist countries were incapable of fulfilling democratic tasks, thus the working class must advance to establish socialism and complete all democratic duties.
1905ல் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின்படி, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சி கண்ட நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் ஜனநாயகப் பணிகளை நிறைவேற்றத் தவறியதால், தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை நிறுவி, விவசாய மற்றும் தேசியப் பிரச்சினைகள் உள்ளிட்ட பணிகளை முடிக்க முன்வர வேண்டும்.
| Forside | முதலாளித்துவ அபிவிருத்தி காலங் கடந்துபோன நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் எந்தவொரு ஜனநாயகப் பணியையும் தீர்க்க இலாயக்கற்றது, எனவே சோசலிசத்தை ஸ்தாபிக்கவும் விவசாயிகள் பிரச்சினை மற்றும் தேசியப் பிரச்சினை உட்பட அனைத்து ஜனநாயகக் கடமைகளையும் இட்டு நிரப்ப தொழிலாள வர்க்கம் முன்வர வேண்டும், என 1905ல் லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் சுட்டிக் காட்டியுள்ளார். |
|---|---|
| Bagside | Leon Trotsky pointed out in his Theory of Permanent Revolution in 1905 that the national bourgeoisie in countries with belated capitalist development were incapable of resolving any democratic tasks and that the working class must come forward to establish socialism and complete the democratic tasks, including the agrarian question and the national question. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: இதன் பில்லியன் major billion contract உதாரணத்திற்கு பொறியியல் பிரிவு
Previous card: தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும் குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான்
Up to card list: Tamil-English 22000